கிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் வெளிப்பாட்டுத் தன்மையை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்குமாறு கோரும் தனிநபர் பிரேரணையை நாளை நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று தெரிவித்தார்
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் சமத்துவம் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் சமூகங்களுக்கிடையே விரிசல்களை தவிர்த்து நல்லாட்சியின் செயற்பாடுகளை சகல சமூகங்களிடையே நீதியான முறையில் பகிரப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் 2016ம் ஆண்டில் 05 அமைச்சுக்களினதும் அபிவிருத்தி திட்டங்களிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் மாவட்ட ரீதியிலும் மூன்று சமூகங்களிடையே சமமான வகையில் பகிரப்பட்டுள்ளதையும் கிழக்கு மாகாண சபையில் முன்வைக்க கோரியே இத்தனிநபர் பிரேரனையை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

0 commentaires :
Post a Comment