இந்நிலையில் அவருக்கு தமிழ்தேசியத்துக்கு அவர் ஆற்றிவரும் பணிக்காக வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுக்க ஐ.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் எடுத்திருந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள்பரவலாக எழுந்தன.
ஆனாலும்
சமூக ஆர்வலர்களின் இந்த கோரிக்கைகளை அவமதித்து "மிக சரியான மாந்தரை இந்த இடத்திலே மதிப்பளித்து இருக்கிறோம் என்கின்ற பெருமையோடு" என விழாவில் அழுத்தம் திருத்தமாக விழித்து குறிப்பிட்டு ஐ.பி.சி நிறுவனம் தனது விருதினை அவருக்கு வழங்கியுள்ளது.
ஆமாம் ,நாம் அடங்கா தமிழர்கள் சாதி வெறி அடங்கா தமிழர்கள் வாழ்க ஐ.பி.சியின் தமிழ்பணி.
https://www.facebook.com/yogakumark/videos/10204587596489700/?hc_location=ufi
0 commentaires :
Post a Comment