தமிழ் மிரர் பத்திரிகை கிழக்குமாகாண இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் சந்திக்கின்ற நிகழ்வுகள் இம்மாதம் 20 ஆம் திகதி திருகோணமலை ஜமாலிய்யா முஸ்லிம் மஹாவித்யாலயம் 21 ஆம் திகதி ஞாயிறு மட்டக்களப்பு மாநகர பொதுவாசிகசாலை கேட்போர்கூடம் 22 ஆம் திகதி திங்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை கிறிஸ்டா இல்லம்... காலை 09.00 மணிக்கு
0 commentaires :
Post a Comment