சம்மாந்துறை 6ஆம் கொலனி பகுதியில் புணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலுக்கு நேற்று இனந் தெரியாதவர்களால் சேதம் விளைக்கப்பட்டுள்ளது .இதனை அறிந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அதிரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய நிலைமையை கண்டறிந்தார் என்பது குறிப்பிடதக்கது.
0 commentaires :
Post a Comment