மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு (AMIABLE NIGHT–2015) எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின், பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்படும் பழைய மாணவர்களுக்கான வருடாந்தஒன்றுகூடல் நிகழ்வு (AMIABLE NIGHT–2015) எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை மாலை 06. 00 மணிக்கு மட் / மாநகரசபை மண்டபத்தில் விமரிசையாக நடைபெற உள்ளது. ஆடல் , பாடல் மற்றும் நடனம் என்பனவும் இந்நிகழ்வை அலங்கரிக்கவிருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைகின்றோம் . இதற்கான அனுமதி சீட்டுக்களை கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். கிரி கொமினிகேஷன் - 0777246431, கஜாந்தன் - 0779584930, சக்தி – 0776690616தகவல்: Eng.Y.Gobinath General Secretary Past Pupil’s Association (BT/MCC)
0 commentaires :
Post a Comment