தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோதே இருவரையும் விளக்கமறியலில் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக இவர் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12/01/2015
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment