எஸ்.சி./எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று மதியம் 2.10 மணிக்கு ராஜிய சபாவில் வெற்றி கரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.ஏற்கனவே லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டு இருந்ததுனால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.அற்புதமான சட்டம் இது.கண்டிப்பாக சாதி ரீதியாக ஒடுக்கப்படும் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் இந்த சட்டம் மிக பெரிய பாதுகாப்பு கருவியாக இருக்கும்
0 commentaires :
Post a Comment