வாசகர்களினதும், பாடசாலை மாணவர்களினதும் நன்மை கருதி பேத்தாழை பொது நூலகம் காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை திறக்கப்படுகிறது.
இது முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் சாதனைகளில் ஒன்று. தேசிய ரீதியில் சிறந்த நூலகமாக கடந்த ஆண்டு தெரிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 23.11.2015இல் இருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப் படுகிறது. டிசம்பர் 10 புதிய நூலகம் திறக்கப்பட்டு 4 வருடங்கள் நிறைவு பெறுகிறது.
0 commentaires :
Post a Comment