11/27/2015

குமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்!

badulla-protestமுன்னிலை சோஷலிச கட்சியின்  மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறும், நாட்டில் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கு இடமளிக்குமாறு  கோரி பதுளையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முன்னிலை சோஷலிச கட்சியின் பதுளை மாவட்ட  செயற்பாட்டாளர்களால் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment