11/07/2015

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் களுதாவளை வதிஸ் வெற்றி -

12111957_542386985926345_194799793192387704_nநடைபெற்று முடிந்த இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில்  பட்டிருப்புத் தொகுதியில் 8 பேர் போட்டியிட்டு இருந்தனர் .

பட்டிருப்புத் தொகுதியல்  களுதாவளை  ஜோர்டன்  இளைஞர் கழகம் சார்பாக  போட்டியிட்ட  பிறைசூடி வதிஸ்குமார்  431 வாக்குகளைப் பெற்று இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில்  வெற்றிபெற்றிருக்கின்றார்.

0 commentaires :

Post a Comment