11/17/2015

இஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.

அக்கரைபற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி வானொலி இஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா அவர்கள் இன்று (2015.11.17) கொழும்பு வெலிசறை வைத்திய சாலையில் காலமானார். இவர் தேசிய மீலாத் விழா மற்றும் தேசிய காலாசார விழாக்களில் பல தேசிய விருத்களையும் பெற்று உள்ளர்ர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அக்கரைப்பற்றில் இடம் பெறும்.

0 commentaires :

Post a Comment