தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.அரசியல் பழிவாங்கல் காரணமாக பழி வாங்கப்பட்டுவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர்களில் ஒருவர் பிரசாந்தன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
0 commentaires :
Post a Comment