இளம் தலைமுறையினருக்கு கவிதை குறித்தான புரிதலுடன் கூடிய கவிதைப் பயிற்சிப்பட்டறை ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20.11.2015) மாலை 3.00 மணிக்கு கிழக்கு இலங்கையின் இளைஞர் கலை, இலக்கியப்பேரவையினால் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கவிதைப் பண்புகள், கவிதை இயங்கு தளங்கள், கவிதைப் பொறிமுறைகள் மற்றும் சமகால சர்வதேச கவிதைப் போக்கு போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளது.
எனவே கவிதைச் செயற்பாட்டில்
ஆர்வம் மற்றும் ஈடுபாடுள்ள நண்பர்கள் கலந்துகொண்டு பயன்பெற முடியும். பங்குபற்றுவோரின் எண்ணிக்கை வரையறைக்குட்பட்டது.
ஆகவே வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்.
.
.
தொடர்புகளுக்கு :-
0778486168, 0752567487
செயலாளர்,
இளைஞர் கலை, இலக்கியப்பேரவை
கிழக்கிலங்கை.

0 commentaires :
Post a Comment