பரிஸ் நகரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் நூற்றக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் கீழுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு இலக்கங்கள்
+94112445264
0774919796,
நஸீர் மஜீட் +33620505232
குணசேகர +33677048117
0 commentaires :
Post a Comment