இன்று மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம். இன்றைய நாளில் அவரது மடகொம்பரை சமாதி அருகில் நினைவேந்தல் நிகழ்வினை தொழிலாளர் தேசிய சங்கமும் மடகொம்பரை மக்களும் நடாத்துகின்றனர்.அன்னாரின் பெயரில் 'நினைவாலயம்' ஒன்றை அமைத்து அதில் அவரது படைப்புகள் தொடர்பாடல் கடிதங்கள் ஆவணங்களைக் காட்சிக்கு வைக்கும் என் எண்ணத்துக்கான சில ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளேன். ஒரு கலை இலக்கிய படைப்பாளியாக அவர் சார்ந்த அத்தனை நூல்களினதும் அட்டைப்படங்கள் இங்கே....... இந்நாளில் ஆளுமை மிக்க கலை, இலக்கிய, சமூக, தொழிற்சங்க அரசியல் செயற்பாட்டாளரான சி.வி யை நினைவு கூர்வோம்.
நன்றி *முகனூல் திலகர்
0 commentaires :
Post a Comment