11/27/2015

நவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்

Afficher l'image d'origine"எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்க முடிந்தது.
மந்திரிகளைத்தான் மறுபடியும்
மனிதர்களாக்க முடிந்ததில்லை"
என்கிற கவிதையை
பொய்யாக்கிய மாமனிதர்.
அண்ணல் அம்பேத்கரையும்
தந்தை பெரியாரையும் சமூகநீதியின் இருகண்களாய் உருவகப்படுத்திய உவமைக் கவிஞர்.
"தன்னோடு கலந்த எந்த வண்ணத்திலும் தன் ஆளுமையை இழக்காத கருப்பு வண்ணமே தனக்குப்பிடித்தவண்ணம்"
என வெள்ளை நோய்ப்பிடித்த பார்ப்பன மீடியாக்களுக்கு முன் பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொண்ட ஓவியர்.

0 commentaires :

Post a Comment