மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதம் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment