"செத்தும் சீர் கொடுத்தான் சீதக்காதி" என்பார்கள். இன்று முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் தமிழ் தேசிய கூட்மைப்பு -ரணில் கூட்டரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளபோதும் மட்டக்களப்பின் கல்வி துறை வளர்ச்சி மீது அவர் கொண்டிருந்த அதீத அக்கறையின் பலனாக அவரது சேவை மக்களை சென்றடைவதன் ஆதாரம் இது
.
தேசிய வாசிப்பு மாதம்- 2015
பேத்தாளை பொது நூலகத்துக்குபொதுநூலகத்திற்கு கௌரவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் “புத்தகக் கொள்வனவிற்காக ரூ.3 இலட்சம் ஒதுக்கியிருந்தார். அந்தப் பணத்தில் சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்ட நூல்களை வாசிப்பு மாதத்தினையொட்டி வாசகர்களின் பார்வைக்காக வைத்துள்ளோம். எதிர்வரும் 07-11-2015 வரை நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதன்பின்னர் பாவனைக்கு வழங்கப்படும்.
இந்த நூலகம் கூட முதல்வரது ஆட்சிகாலத்தில் யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து மீண்டெழுந்த மட்டக்களப்புக்கு வரபிரசாதமாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment