இலங்கையின் அதிபர், ஆசிரியர்களுக்கான அதியுயர் விருதான பிரதீபா பிரபா விருதினை பெற்ற களுதாவளை மகா வித்தியாலய அதிபர் திரு.சி.அலோசியஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.