10/17/2015

| |

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி இரத்ததான நிகழ்வு

a5




a3
a1கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின்  விடுதலை வேண்டி இரத்ததான நிகழ்வு வாழைச்சேனை பிரதேச கட்சிதொண்டர்கள் இரத்ததான நிகழ்வு ஒன்றை செய்துள்ளனர்.இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் மகளீரணி தொண்டர்களும் கலந்துகொண்டு
சந்திரகாந்தனின் விடுதலைக்காக இரத்ததானம் செய்தனர்.