சம்மாந்துறை Sitheek Travels & Tours நிறுவனத்தினர் புதிதாக அறிமுகப்படுத்துகிறார்கள் கல்முனையிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து கல்முனைக்கும் இருக்கைகளுடன் (BED) படுக்கையும் சேர்ந்த பதிய சொகுசு பஸ் சேவை.
கிழக்கில் இருந்து கொழும்புக்கு செல்வோரின் நன்மை கருதியே இப்புதிய சேவை ஆரம்பிக்கப்ட்டுள்ளதாகவும் இந்த சேவைக்கு குறைந்த கட்டணங்களே அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தினமும் இரவு 8.30 க்கு கல்முனையில் இருந்து புறப்பட்டு காலை 4.30 க்கு கொழும்பை சென்றடையும் எனவும் கூறப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கும், முன்கூட்டிய பதிவுகளுக்கும் கீழே உள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
0 commentaires :
Post a Comment