தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் த லைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு அரசுடன் பங்காளியாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் சூழ்ச்சியின் மூலம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கௌரவ பொதுச்செயலாளர் முன்னோக்கி கொண்டு சென்றவராகும் .
இந்நிலையில் செயலாளரை முடக்கினால் கட்சியின் செயல்பாடுகள் உத்தியோக பூர்வமாக ஸ்தம்பிதமடையும்.TMVP கட்சியை கிழக்கு மாகாணத்திலிருந்து அழித்துவிடுவதற்காகவே இந்த சதி இடம்பெற்று வருகின்றது.எனவே கைது செய்யப்பட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளரான பிரசாந்தனை எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வரை மேலும் தடுத்துவைக்க கட்டளையிடப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment