9/09/2015

| |

பிரதியமைச்சர்கள் விவரம்

பிரதியமைச்சர்கள் 01. - சுமேதா ஜீ ஜயசேன – வனஜீவராசிகள் 
02 - சுதர்ஷன புஞ்சி நிலமே – பொது நிர்வாகம் 
03 - அமீர் அலி – கிராம பொருளாதாரம் 
04 - லசந்த அழகியவன்ன – மேல்மாகாண அபிவிருத்தி 
05 - இந்திக்க பண்டார – வீடமைப்பு 
06 - பைஷல் காசீம் - சுகாதாரம் 
07 - வசந்த பெரேரா – பெருந்தோட்டக் கைத்தொழில் 
08 - துலிப் விஜயசேகர - தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம் 
09 - சாரணி துஸ்மந்த- நீதி 
10 - நிஷாந்த முத்துஹெட்டிகம – கபபல்துறை மற்றும் துறைமுக சேவைகள் 11 - துனேஷ் கங்கந்த - அனர்த்த முகாமைத்துவ 
12 - ஹர்ஷ டி சில்வா - வெளிநாட்டு அலுவல்கள் 
13 - அனோமா கமகே - பெற்றோலியம் 
14 - அஜீத் பெரேரா - வலு மற்றும் சக்தி
 15 - ஹெரான் விக்கிரமரத்ன - அரச தொழில் முயற்சியாண்மை 
16 - ரஞ்சன் ராமநாயக்க - சமூக சேவைகள்
 17 - அசோக அபேயசிங்க - போக்குவரத்து 
18 - அருந்திக்க பெர்ணான்டோ - உள்நாட்டு அலுவல்கள் 
19 - தரணத் பஸ்நாயக்க - தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு 
20 - எச்.எம்.எம்.ஹரிஸ் - விளையாட்டு -