8/11/2015

| |

'போருக்கு வெளியே பேசுதல்' என்னும் தொனிப்பொருளில் 45வது இலக்கிய சந்திப்பு

வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் கட்டியாண்ட 'போருக்கு வெளியே பேசுதல்' என்னும் தொனிப்பொருளில் 45வது இலக்கிய சந்திப்பு மட்டக்களப்பு பட்டினத்தில் இடம்பெறவுள்ளது.