நடைபெறவுள்ளநாடாளுமன்றபொதுத் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழர் தரப்புமுதன்மைவேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமானசிவனேசதுரைசந்திரகாந்தன் 16.07.2015ம் திகதிவாகரைமதுரங்கேணிக்குளகிராமமக்களுடன் கலந்துரையாடும் போதுமேற்கண்டவாறுதெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துதெரிவித்தசந்திரகாந்தன்,
நடைபெறஉள்ளபாராளுமன்றபொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP) ஜனாதிபதிமைத்திரிபாலசிறசேனதலைமையிலானஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துமட்டக்களப்புமாவட்டத்தில் போட்டியிடுகின்றது. கட்சித் தலைவர் சிவநேசதுரைசந்திரகாந்தன்(பிள்ளையான்) உட்படமட்டக்களப்புமாநகரமுன்னாள் பிரதிமேயர் ஆபிரகாம் ஜோர்ஜ் பிள்ளை,போரதீவைச் சேர்ந்தவர்த்தகரும் சமாதானநீதிவானுமானகிருஸ்ணபிள்ளைசிவனேசன் (வெள்ளையன்),மட்டக்களப்புதாழங்குடாவைச் சேர்ந்தசமூகசேவையாளர் செல்லத்துரைஅரசரெட்ணம் (அரஸ்) ஆகியோர் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவுடன் இடம் பெற்றகலந்துரையடலுக்குஅமைவாகதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது,ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்துகொள்ளப்பட்டபுரிந்துணர்வுஉடன்படிக்கையின் பிரகாரம் நடைபெறஉள்ளநாடாளுமன்றதேர்தலில் இணைந்துபோட்டியிடதீர்மானித்துள்ளது.
நிச்சயிக்கப்பட்டபாராளுமன்றபிரதிநிதித்துவம்,மாவட்டஅபிவிருத்தி குழு தலைமைபதவி,மட்டக்களப்புமாவட்டத்தின் அபிவிருத்திக்குமுன்னுரிமை,அமைச்சரவையில் தகுதியான இடம் அத்துடன் பாராளுமன்றதேர்தலினால் கிழக்குமாகாணசபையில் ஏற்படும் வெற்றிடங்களுக்குதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குமுன்னுரிமைபோன்றஉறுதியானவிடயங்கள் அடங்கியஒப்பந்தத்தின் பிரகாரம் இக் கூட்டிணைப்பில் எமதுகட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கிஉள்ளார்கள்;. நிரந்தரமானஅரசியல் தீர்வு,மாகாணங்களுக்கானஅதிகாரபகிர்வு,நீண்டகாலமாகதடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைபோன்றவிடயங்கள் எமதுகண்முன்னே இருக்கின்றஉடனடிதேவைகளாகும். இதனைசீர் செய்யகிடைத்திருக்கின்றநல்லதோர் தருணம் இதுவாகும்.
தமிழ் மக்களின் தூரநோக்கற்றபலவீனமானஅரசியல் தலைமைகளினால் தமிழர்களுக்கானகிழக்குமாகாணஆட்சி முஸ்லீம் காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களைகொண்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்புவெறுமனே 07 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசின் கீழ் கூத்தாடிகளாக இருக்க,வேலைவாய்ப்பிலும்,நிதிஒதுக்கீடுகளிலும் தமிழர் பகுதிதிட்டமிட்டுபுறக்கணிக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளுக்கானநிதிகளும்,தமிழ் இளைஞர் யுவதிகளுக்கானவேலைவாய்ப்புக்களும் முஸ்லீம் பிரதேசங்களுக்கும் முஸ்லீம்இளைஞர் யுவதிகளுக்கும் திருப்பிவிடப்படுகின்றன.
தமிழ் மக்களின் தூரநோக்கற்றபலவீனமானஅரசியல் தலைமைகளினால் தமிழர்களுக்கானகிழக்குமாகாணஆட்சி முஸ்லீம் காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களைகொண்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்புவெறுமனே 07 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசின் கீழ் கூத்தாடிகளாக இருக்க,வேலைவாய்ப்பிலும்,நிதிஒதுக்கீடுகளிலும் தமிழர் பகுதிதிட்டமிட்டுபுறக்கணிக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளுக்கானநிதிகளும்,தமிழ் இளைஞர் யுவதிகளுக்கானவேலைவாய்ப்புக்களும் முஸ்லீம் பிரதேசங்களுக்கும் முஸ்லீம்இளைஞர் யுவதிகளுக்கும் திருப்பிவிடப்படுகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையானஆதரவுடன் அமையப்பெற்றரணில் விக்கிரமசிங்கதலைமையிலானஅரசாங்கமும் அதன் 100 நாள் வேலைத்திட்டத்திலும் தமிழ் மக்கள் எவ்விதபலனையும் அடையவில்லை. மாகாண சபை அதிகாரம் உட்படமுழுப்பலனையும் அனுபவித்தது முஸ்லீம்களே! தமிழ் மக்களின் அரசியல் தீர்வுதொடர்பிலோ,அரசியல் கைதிகள் விடுதலைதொடர்பிலோ,மாகாணஅதிகாரம் தொடர்பிலோ,மாவட்டஅபிவிருத்திதொடர்பிலோஎவ்விதநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக கூட்டமைப்பின் சிலமுன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஐக்கியதேசியகட்சியின் தனிப்படநலன்களுக்காகபறிபோனதாக கூட்டமைப்பின் மீதுகுற்றம் சாட்டப்பட்டிருக்கின்றன.
இவ்வாறானநிலையில் மத்தியஅரசாங்கத்தில் எமதுபிரதிநிதித்துவத்தைஉறுதிப்படுத்தி ஜனாதிபதியின் அனுசரனையுடன் மாகாண,மாவட்டஅதிகாரங்களைகைப்பற்றி எமதுநிலங்களைபாதுகாத்துஎமக்கானஅரசியல் அதிகாரங்களையும் பெறகிடைத்திருக்கின்ற அரியசந்தர்ப்பத்தினை எமதுஉறவுகளான நீங்கள் சிந்தித்துசெயற்படுவீர்களாயின் எமக்கானவிடிவுதொலைவில் இல்லை