7/03/2015

| |

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானம்

Résultat de recherche d'images pour "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ், வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.