மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிடும் செல்லத்துரை அரசரெத்தினம் என்பரது வீட்டிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் கோவிந்தம் கருனாகரம் (ஜனா) வின் காடையர் கூட்டம் அவரது வீட்டுக் கதவினை உடைத்து உள்ளே சென்று தாக்கியது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளாலும் அவரத மனைவி, பிள்ளைகளை திட்டியதுடன் தாக்கியுமுள்ளனர்
இவைதொடர்பாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற பொலிசார் ஜனாவின் கையாட்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
.