தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சி சுசில்பிரம ஜெயந்தவிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்துதன் பிற்பாடு தான் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தந் தெருவித்தார் தெரிவித்தார். கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தன்னுடன் தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.