நீங்கள் சொல்லி அவர் கேட்கும் அளவிற்கு இருந்தால் தமிழீழத்தையும் கேட்கலாமே. பத்து கோடி தமிழரின் புண்ணியம் கிடைக்கும். இல்லை,வரும் தேர்தலுக்கான புளுடாவில் இதுவும் ஒன்றா?ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது முற்றிலும் உண்மை போலும்.
5/09/2015
| |