வரலாற்று காலத்திற்கு முன் சென்னையை அண்டிய பகுதியில் குகைவாழ் மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம்.
இப்படத்தினை கான் திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தியவர்கள் பாரீசில் எமது ஆர்வலர்களுக்காக அதனை காண்பிக்கவுள்ளனர்.
காலம் - 27/05/2015(புதன்) மாலை 16 மணி
இடம். 24 Rue du sous-lieutenant Alexis Le Calvez , La Courneuve-93120,France. Métro no 7 la courneuve.
அலைபேசி- 0758754388
ஆர்வம் உள்ளவர்கள் வந்து சிறப்பிக்கவும் .