நாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரிக்கு எதிரில் புங்குடுதீவில் வித்யா வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்யபட்டதை எதிர்த்தும் நீதி கேட்டும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் முஸ்லிம் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ஒழுங்கு செய்துள்ளன. இதில் தயவு செய்து யாவரும் கலந்து கொள்ளுமாறு அனைவரும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.