4/08/2015

| |

பாடகர் நாகூர் அனிபா காலமானார்

பாடகர் நாகூர் அனிபா காலமானார்
Résultat de recherche d'images pour "E M ஹனிபா"பிரபல பாடகர் இசை முரசு நாகூர் அனிபா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 96. உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட நாகூர் அனிபா சென்னை கொட்டூர்புரம் இல்லத்தில் காலமானார். இஸ்லாமிய மற்றும் திராவிட இயக்க பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமானவர் நாகூர் அனிபா.