3/22/2015

| |

பதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் பெயர் விவரங்கள் வருமாறு,   

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 
1. ஏ.எச்.எம்.பௌசி – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் 
2. எஸ்.பி.நாவின்ன – தொழிலாளர் அமைச்சர் 
3. பியசேன கமகே – தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அமைச்சர் 
4. சரத் அமுனுகம – உயர்கல்வி மற்றும் ஆராய்சி அமைச்சர் 
5. எஸ்.பி.திசாநாயக்க – கிராமிய விவகார அமைச்சர் 
6. ஜனக பண்டார தென்னகோன் - மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்தி அமைச்சர் 
7. பீலிக்ஸ் பெரேரா – சிறப்புத் திட்ட அமைச்சர் 
8. ரெஜினோல்ட் குரே – விமான சேவைகள் அமைச்சர்  
9. மஹிந்த யாப்பாய அபேயவர்த்தன – நாடாளுமன்ற விவகார அமைச்சர் 
10. விஜித் விஜயமுனி சொய்ஸா – நீர்ப்பாசன அமைச்சர் 
11. மஹிந்த அமரவீர – மீன்பிடித்துறை அமைச்சர் 

இராஜாங்க அமைச்சர்கள் 
1. பவித்ரா வன்னியாராச்சி- சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் 
2. ஜீவன் குமாரதுங்க- தொழிலாளர் விவகார இராஜாங்க அமைச்சர் 
3. மஹிந்த சமரசிங்க-நிதி இராஜாங்க அமைச்சர் 
4. சீ.பீ. ரத்நாயக்க- அரச நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர்   
5. டிலான் பெரேரா- வீடு மற்றும் சமூர்த்தி விவகார இராஜாங்க அமைச்சர் பிரதி அமைச்சர்கள் 
1. திஸ்ஸ கரலியத்த- புத்தசாசன பிரதியமைச்சர் 
2. தயாஸ்சித்த திசேர- மீன்பிடித்துறை பிரதியமைச்சர் 
3. ரஞ்சித் சியம்பிலாபிட்டிய- பொதுநிர்வாக பிரதியமைச்சர் 
4. லக்ஷ்மன் செனவிரத்ன- அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் 
5. லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன- விமான சேவைகள் பிரதியமைச்சர் 
6. லலித் திசாநாயக்க- நீர்ப்பாசன பிரதியமைச்சர் 
7. ஜகத் புஷ்பகுமார- பெருந்தோட்ட பிரதியமைச்சர் 
8. லசந்த அழகியவன்ன- கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் 
9. சுதர்சினி பெர்ணான்டோப்பிள்ளை- உயர்கல்வி பிரதியமைச்சர் 
10. சாந்த பண்டார- ஊடக பிரதியமைச்சர் -