2/15/2015

| |

உயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா?

உயர் கல்வி இராஜங்க அமைச்சர் ரஜீவ் விஜயசிங்க, அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு தயாராகிவிட்டதாக தெரியவருகின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான  பேராசிரியர் க்னிஷிகா ஹிரிமுரேகமஇ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாகவே அமைச்சரும் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துகொள்ளவிருப்பதாகவும் தனது முடிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருகின்றது.