முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரை கைதுசெய்வதை அல்லது நாடுகடத்தலை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொண்ட போதே உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. -
| |