2/01/2015

| |

ஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்

ஏப்ரல் 23ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
கண்டியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.