வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களின்குரலை போலியாகப் பயன்படுத்தி விளம்பரம் ஒன்றை டான் ரிவிஒளிபரப்பியதாக தவறான தகவல் ஒன்று இணைய உலகில்வலம்வருகின்றது. ஆனால் என்ன நடந்தது என்பதை டான் ரிவி அனுப்பியுள்ளபதில் கடிதத்தில் இருந்து புரிந்துகொள்ளலாம்.