1/06/2015

| |

ஜனாதிபதி தேர்தலின் மாதிரி வாக்கு சீட்டு

தேர்தலில்ஆளும்கட்சியின்சார்பில்சிறீலங்காவின்தற்போதையஅதிபர்மஹிந்தராஜபக்ஸ,எதிர்க்கட்சிகளின்சார்பில்மைத்திரிபாலசிறிசேனஉள்பட19 பேர்வேட்பாளர்களாகபோட்டியிடுகின்றனர்.வேட்பாளர்களின்பெயர்விவரங்களையும்,அவர்கள்போட்டியிடும்சின்னங்களையும்அறியத்தருகின்றோம்.
01. அய்யத்முஹமட்இலியாஸ் – இரட்டைக்கொடி 
02. 
இப்ராகிம்மிப்லார – வண்ணத்துப்பூச்சி
03. 
பிரசன்னபிரியங்கர – கார் 
04. 
விமல்சிந்தனகே – கிரிக்கெட்துடுப்புமட்டை 
05. 
ஸ்ரீதுங்கஜயசூரிய – ஓட்டோ (முச்சக்கரவண்டி) 
06. 
எம்.பீதெமின்முல்ல – சிறுவர்சேமிப்புஉண்டியல்
07. 
பாலவிகேசிறிவர்த்தன – கத்திரிக்கோல்
08. 
துமிந்தஹமுவ – லாந்தர் (சிமினிவிளக்கு)
09. 
மனமேபிரின்ஸ்சொலமன்அனுரலியானகேகங்காரு 
10. 
மைத்திரிபாலசிறிசேன – அன்னப்பறவை
11. 
முனசிங்ஹபேதுருஆராச்சி – தேநீர்அருந்தும்கோப்பை
12. 
அநுருத்தபொல்கம்பல – மூக்குக்கண்ணாடி
13. 
பத்தரமுல்லசீலரத்னதேரர் – உழவுமிசின் (ரைக்டர்) 
14. 
சரத்மனமேந்திர – அம்புவில்லு
15. 
ஆராச்சிகேரத்நாயக்கசிறிசேன – ஒற்றைக்கொடி 
16. 
மஹிந்தராஜபக்ஸ – வெற்றிலை
17. 
நாமல்ராஜபக்ஸ – தொலைபேசி
18. 
சுந்தரம்மகேந்திரன் – மேசை
19. 
ஜயந்தகுலதுங்க – கலப்பை
குறித்தஒழுங்குமுறைப்படியேஜனவரி-08அன்றுஉங்கள்கையில்தரப்படும்வாக்குச்சீட்டும்அச்சிடப்பட்டிருக்கும்.அந்தவாக்குச்சீட்டில்,இரண்டுபிரதானவேட்பாளர்களானமைத்திரிபாலசிறிசேன10வதுஇடத்திலும்மஹிந்தராஜபக்ஸ16வதுஇடத்திலும்இடம்பெற்றுள்ளனர்.