பொதுவுடமைக் கட்சியாளரும், சமூக விடுதலைப் போராளியும், சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்ற மக்கள் அமைப்புகளின் தீவிர களப்பணியாளரும், யாழ்.கரவெட்டி ஸ்ரீ நாரதா மகாவித்தியாலய ஸ்தாபகரில் ஒருவருமானகன்பொல்லை தவம் (முத்தன் தவராசா) இன்று 19-01-2015இல் காலமாகி விட்டார் என்ற தகவலை தோழர்கள், நண்பர்கள் உறவினர்களுக்கு அறியத் தருகின்றேன்.