12/24/2014

| |

“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்

es poஅண்மையில் காலம்சென்ற மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களின் நினைவாக பாரிஸ் நகரில் “எஸ். பொவை சிந்திக்கும் நாள்” என்னும் தலைப்பிலான கருத்தாடல் நிகழ்வு ஒன்று இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வானது எதிர்வரும்04/01/2015 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு ஏற்பாடாகியுள்ளது.
இடம் * 05 RUE PIERRE L”ERMITE , PARIS-75018அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இலங்கை தலித் சமுக மேம்பாட்டு முன்னணி -பிரான்ஸ்