
நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரச்சார காரியாலயம் ஆரையம்பதியில் 11.12.2014 திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மகாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்ததுடன் பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது