நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் வீதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய சந்திரகாந்தன்; அவர்களின் தலைமையில தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதான தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் பலர் கலந்துகொண்டதுடன்.
தேர்தல் பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன் பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டமை குறிப்பிடப் பட்டமை.
தேர்தல் பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன் பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டமை குறிப்பிடப் பட்டமை.