

வழங்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணியின் விசேட கூட்டம் இன்று ஜனாதிபதி ஆலோசகர் அலுவலகத்தில் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் இடம் பெற்றது
இக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜ பக்சவிற்கு ஆதரவு வழங்குதல் தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை கட்சியின் செயலாளர் பூ .பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்