முனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறப்பு
நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரச்சார காரியாலயம் முனைக்காட்டில் 11.12.2014 திறந்துவைக்கப்பட்டது.