12/03/2014

| |

மஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்களின் மோசடி வேலைகள்




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின்  முக்கியஸ்தர்களின் இனைய  தளங்கள் எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவாக செயல்படுவதாக திரிபு படுத்தப்பட்டுள்ளன.மஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய  தூதரங்களின் கோடிக்கணக்கான டாலர்களும் ஈரோக்களும் வாரியிறைக்கப்பட்டு பல மோசடி வேலைகளுக்கு ஊக்கம் கொடுக்கப்படுகின்றது.