12/17/2014

| |

குளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம்பலம்

குளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம்பலம்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதம அமைப்பாளர் மோகன் மைத்திரிக்கு ஆதரவாக கட்சிமாறி உள்ளதாக திருகு தாள செய்தியொன்றை அவிழ்த்து விட்டுள்ளார்.

பிள்ளையானின் நெருங்கிய சகா மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114540/language/ta-IN/article.aspx





மோகன் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர்மாதம் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் ஆகும்.அவருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் அவர் மைத்திரிக்கு ஆதரவாக செயல்படுவது பற்றி திரிக்கப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ள குருபரன் அச்செய்தியையிட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.மோகன் கடந்த ஆண்டு நவம்பர்மாதம் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டது பற்றிய செய்திகளை ஊர்ஜிதப்படுத்த கீழ்வரும் தொடர்புகளை பார்க்கவும்.






ஏழைமக்களை ஏமாற்றியமையே மோகன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமைக்குக் காரணம்

http://www.unmaikal.com/2013/11/blog-post_4727.html

http://www.battinews.com/2013/11/blog-post_3259.html