11/05/2014

| |

அய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில் பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்துள்ளார்.