11/15/2014

| |

பாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரல்

பாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலை, வத்திகானும் உறுதிப்படுத்தியுள்ளது.