நாடெங்கிலும் உள்ள 14022 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டங்கள் இன்று காலை 10.07மணியளவில் ஆரம்பத்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 346கிராம சேவையாளா பிரிவுகளிலும் இந்த நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்தின் புச்சாக்கேணியில் நடைபெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.