9/23/2014

| |

கிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி விசேட சித்தி பெறும் மாணவர்களுக்கு 10ஆயிரம் ரூபா புலமைபரிசில்

உதயத்தின் உதவிதிட்டங்களின் கீழ் மேலும் ஒரு முக்கியமான அறிவிப்பை தெரிவிப்பதன் மூலம் உதயம் பெருமிதம் அடைகிறது.
கிழக்கின் கல்வி வலயத்தின் ஊடாக பிரகடனப் படுத்தப்பட்டு  பின்தங்கிய பிரதேசங்களாக கருதப்படும் (Difficult area)
இடங்களிருந்து எதிர் வரும் மார்கழி மாதம் (December)
நடைபெற இருக்கும் க.பொ.த.சாதாரண (G.C.E.(O.L))
பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி விசேட சித்தி பெரும் மாணவ மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் தொடர் கல்வியை தொடரவும் இலங்கை ரூபாய் 10'000 வழங்க முடிவாகியுள்ளது.அதன்படி வெற்றி பெரும்  மாணவர்களின்  
 பெயர்களில்இத்தொகை  வங்கி கணக்கில் வைப்பிலிட  உதயம் நிறுவகம் தீர்மானித்துள்ளது என்பதனை அனைத்து தரப்பினர்களுக்கும் உதயம் அறிவிக்கின்றது
இவ்வறிவிப்பினை கிழக்கு கல்வி வலயத்திற்கும் உதயம் அறிவித்துள்ளது.
 கல்விமேம்பாட்டுக்காக உழைப்பவர்களுக்கும், மனிதநேய பணியாளர்களுக்கும், உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கும்  தம்முடன் இப்பணிக்கு இணைந்து கைகோர்த்து உதவ முன்வருமாறு உதயம் அழைப்பு விடுக்கிறது..
 
பணி உதவ தொடர்புகளுக்கு:
Adresse: Uthayam Postfach 226, 8408 Winterthur,Switzerland
Phone : 0044(+0)763452395
                      0797975135
                      0792415602
PostKontoNr.: 60-660726-1